By: Oneindia Tamil Video Team
Published : April 19, 2017, 05:32

ஊட்டியில் அணையா? பியூஷ் மனுஷ் விளக்கம் -வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக.!" சில நாட்களாக முகநூலிலும், வாட்ஸப்பிலும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என்றும் இது பூலோக அமைப்புக்கு பொருந்தாத செய்தி என்றும் ஒய்வு பெற்ற நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி திரு. பத்ரிசாமி அவர்கள் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா