By: Oneindia Tamil Video Team
Published : May 10, 2017, 12:35

தந்தை மீது பாலியல் புகார் கொடுத்த மகள் அது பொய் என்று மறுத்துள்ளார்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சேலத்தை சேர்ந்த முருகேசன்-காலா தம்பதியினர் இவர்களுக்கு

ஆர்த்தி என்ற மகள் உள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு

முன்னாள் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார் அவரை போலீசார்

ஊட்டியில் மீட்டனர் அப்பொழுது கூறிய ஆர்த்தி தன் தந்தை

எனக்குபாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா