By: Oneindia Tamil Video Team
Published : April 25, 2017, 11:17

ஒரு கிரிக்கெட் மேதையால் தான் இதுபோன்று பேச முடியும், சூப்பர் டிவில்லியர்ஸ்!! வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஐபில் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிக

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி இனி

வரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டிய

கட்டாயத்தில் இருக்கிறது. மேலும் இது பற்றி பேசிய அணியின்

நட்சத்திர வீரர் Mr.360 டிவில்லியர்ஸ் இனிவரும் போட்டிகளில்

எங்களது திறமைகளை பார்ப்பீர்கள் என்றும் ஒவொரு போட்டியிலும்

வெல்வோம் என்றும் கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா