By: Oneindia Tamil Video Team
Published : April 04, 2017, 03:51

ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய மாதவன் -வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதிய கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தை வெறும் சேர்களை மட்டுமே வைத்து நடத்தியுள்ளார் மாதவன் தீபா. ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆற்றிய அவர், போகிற போக்கில் தீபா அம்மாவை முதல்வராக்குவதுதான் தனது லட்சியம் என்றும் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா