• search
By : Oneindia Video Tamil Team
Published : February 23, 2019, 04:04
Duration : 02:18

அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யப்போகிறாரா தீபா?-வீடியோ

திமுக-காங்கிரஸ் நச் கூட்டணி, அதிமுக-பாமக மெகா கூட்டணி, கமல் கொளுத்தி போட்ட 3-வது அணி, விஜயகாந்த்தின் பிடிவாதம் இவற்றின் நடுவில் எல்லோரும் சேர்ந்து ஜெ.தீபாவை மறந்துவிட்டார்கள்! ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பற்றி, ஜெயலலிதா இறந்தபிறகுதான் நிறைய விஷயங்கள் தெரியவந்தன. குறிப்பாக சர்ச்சைகளாலேயே ஃபேமஸ் ஆனவர்தான் தீபா. ஒரு கட்சியை ஆரம்பித்த உடனேயே அலப்பறை என்றால் அது தீபாவின் 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்புதான்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா