By : Oneindia Tamil Video Team
Published : April 11, 2017, 01:11

ஆர்.கே நகரில் தேர்தல் நடந்தால் நான் வெற்றிபெற்றே தீருவேன் -தீபா-வீடியோ

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை நான்

வரவேற்கிறேன். இனி ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தல்

நடத்தப்பட்டால் அதில் நான் தான் வெற்றி பெறுவேன் என்று

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவர் தீபா கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா