By : Oneindia Tamil Video Team
Published : October 17, 2017, 05:49

தீபங்கள் ஒளிரும் தீபாவளி... ஐந்து நாள் கொண்டாட்டம்

தீயவை அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து பரவி பிரகாசித்து நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருநாளே தீபாவளிப் பண்டிகையாகும். தீபாவளி பண்டிகை வட இந்தியாவில் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா