By : Oneindia Tamil Video Team
Published : May 03, 2018, 03:12

அதிரடி காட்டிய டெல்லி... ராஜஸ்தான் போராடி தோல்வி

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீனில் வாழ்வா, சாவா என்ற நிலையில் நடந்த ஆட்டத்தில், மழை குறுக்கிட்டதால் பாதிக்கப்பட்டபோதும், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா