By: Oneindia Tamil Video Team
Published : April 28, 2017, 11:13

டிடிவி தினகரன் வீட்டில் டெல்லி போலீசார் சோதனை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இரட்டை இலையை மீட்பதற்கு இடைத்தரகர்களுக்கு லஞ்சம்

கொடுத்ததாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். மேலும்

அவரை வீட்டை சோதனையிடுவதற்க்காக சென்னை வந்த டெல்லி

போலீஸ் அவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று தீவிர சோதனையில்

ஈடுபட்டனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா