• search
By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 05:23
Duration : 01:41

ஆயுத பூஜையை முன்னிட்டு கோலாகல விற்பனையில் பொரி-வீடியோ

ஆயுத பூஜைக்காக வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது கிருஷ்ணகிரி பொரி. பொரி விற்பனை அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுத பூஜையையொட்டி, பொரி தயார் செய்யும் பணிகளில் தொழிலாளிகள் தீவிரம் காட்டியுள்ளனர். கொல்கத்தாவில் இருந்து அரிசி வாங்கி வரும் இவர்கள், அரிசியை சுத்தம் செய்து பதப்படுத்தி, பின்னர் பொரியாக இயந்திரம் மூலம் தயாரிக்கின்றனர்.


Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா