By: Oneindia Tamil Video Team
Published : February 06, 2018, 06:26

திருக்குறள் ஒப்புவித்த டென்மார்க் மாணவர்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil


தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனை சந்தித்த டென்மார்க் மாணவர்கள் அவரிடம் திருக்குறளை ஒப்புவித்தனர். அவர்களுக்கு அமைச்சர் புத்தகங்களை பரிசளித்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா