• search
By : Oneindia Video Tamil Team
Published : July 23, 2019, 02:44
Duration : 03:09

Amit Shah Plan : ஓபிஎஸ் சை வைத்து அமித்ஷா போடும் திட்டம்! -வீடியோ

இரண்டாவது முறையாக அதீத பலத்துடன் ஆட்சியை பிடித்தப் பிறகு மாற்றுக் கட்சியினரை பலவீனப்படுத்தும் பணியில் பாஜக வெகு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஓபிஎஸ்-சை வைத்து பாஜகவை பலப்படுத்தும் பணியில் அமித்ஷா திட்டமிட்டு வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Follow Oneindia Tamil On
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா