• search
By : Oneindia Video Tamil Team
Published : July 25, 2018, 10:18
Duration : 01:45

நாற்காலிகள் காலியாக இருந்தும் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கவில்லையே!-வீடியோ


பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில் இத்தனை நாற்காலிகள் காலியாக இருந்தும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லையே. டெல்லிக்கு நேற்று முன்தினம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களான கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் சென்றிருந்தார். இந்நிலையில் அவர் டெல்லி சென்றதற்கு பல்வேறு யூகங்கள் கூறப்பட்டன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா