By: Oneindia Tamil Video Team
Published : September 27, 2017, 01:32

பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் வேதனை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக கொண்டுவரப்பட்ட வெண்பட்டு குடைகளை கொண்டுவந்த பக்தர்களை உள்ளே அனுமதிக்காததால் பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் வேதனை அடைந்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா