By : Oneindia Tamil Video Team
Published : April 28, 2018, 07:09

டிஜிபி அலுவலகம் முற்றுகை நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது

டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி ஜெ.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கண்டன பேரணியில் ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக டிஜிபி அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட போவதாக வந்த தகவலையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா