• search
By : Oneindia Video Tamil Team
Published : May 06, 2019, 11:30
Duration : 02:07

தருமபுரியில் 5 கிலோமீட்டா் தூரம் 70 வகையான மாம்பழங்கள் 120 கடைகளில் விற்பனை- வீடியோ

மாங்கனி என்றலே நினைவுக்கு வருவது சேலம் மாவட்டம் தான் அந்த சேலம் மாவட்டத்திற்கே மாங்கனிகளை விளைவித்து தருவது தருமபுரி மாவட்டத்தின் காரிமங்கலம் பகுதி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், கம்பைநல்லூர் உள்ளிட பல பகுதிகளில் மாமரங்ளை நட்டுவிவசாயிகள் பராமரித்துவருகின்றனா். மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் காரிமங்கலம் பகுதில் உள்ள மொத்தவிற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வருகிறது இங்கு இருந்து வெளிமாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்கள் மற்றும் மாம்பழக்கூல் தயாரிக்கும் நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி செல்கின்றார்கள் தருமபுரியில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஒரங்களில் பொன்னேரி முதல் கெரகோடஅள்ளி வரை சுமார் 5 கிலோ மீட்டா் துரம் சுமார் 120 கடைகள் உள்ளது தேசிய நெடுஞ்சாலை என்பதால் நெடுந்துரம் பயணம் செய்பவா்கள் காரிமங்கலம் பகுதியில் இயற்கையாக பழுக்கவைத்த மாம்பழங்கள் கிடைப்பதாலும் பெரு நகரங்களை விட விலை மிகவும் குறைவு என்பதால் வாகனங்களை நிறுத்தி மாம்பழங்களை வாங்கிசெல்கின்றனா். மாம்பழக்கடைகள் மூன்று மாதம் மட்டும் செயல்படுகிறது இந்த கடை உரிமையாளா்கள் மூன்று மாத வருமானத்தை தான் ஆண்டு முழுவதும் பயன் படுத்துவதாக தெரிவிக்கின்றனர் இங்கு விற்கப்படும் மாம்பழங்கள் உள்ளூர் பகுதிகள் மற்றும் மலைகிராமங்களில் விளைவதால் சுவைமிகுதியாக உள்ள காரணத்தால் உள்ளூர் மக்களால் விரும்பி வாங்கிவருகிறார்கள் விற்பனைக்கு 25 வகையான மாம்பழங்களை அழகாக அடுக்கிவைத்துள்ளனா் அது மக்களை கவா்ந்து ஈா்க்கும்வகையில் உள்ளது சேலம் மல்கோவா, அல்பொன்சா, பீத்தா், நீளம், பங்கனபள்ளி, செந்துரா, ராசுகுட்டி உள்ளிட்ட 70 வகையான மாம்பழங்கள் கிலோ 10 ரூபாய் முதல் 80 ரூபாய் விலைகளில் விற்பனைக்கு வைத்துள்ளனார். காரிமங்கலம் மொத்தவிற்பனை நிலையங்களில் இயற்கையான மாம்பழங்கள் மட்டும் விற்பனை செய்து வருகிறோம் அங்கு ரசாயனகல் மற்றும் ஸ்ரேயா் போன்றவை பயன்படுத்திய மாம்பழங்கள் விற்பனை செய்வதில் மேலும் வாங்கும் விலையில் இருந்து கிலோவிற்கு 2 ரூபாய் லாபம் வைத்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் இந்த ஆண்டு மாங்கனிகள் விளைச்சல் அதிகமாக உள்ளதால் வியாபாரிகளுக்கும் வாங்கும் நுகா்வோர்க்கும் லாபகரமாக அமைந்துள்ளது மேலும் மாம்பழங்களுக்கு எந்த வித நோய் மற்றும் அழுகல் இல்லாமல் இருப்பதால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மழை இல்லாததால் இங்கு விளையும் பாம்பழம் ருசி இல்லை எனவும் மாங்கனி உற்பத்தி லாபம் குறைவே என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more