By : Oneindia Tamil Video Team
Published : May 19, 2017, 06:47

தோனிய கூட விட்ட வைக்கல இந்த கட்டப்பா -வீடியோ

பாகுபலி படம் குறித்து ஒரு ரசிகர் தோனியிடம் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என கேள்வி கேட்க, அதற்கு தோனி அளித்த பதிலில்,’ நானும் பலரிடம் இதே கேள்வியை பல வருடமாக கேட்டேன். ஆனால் ஒருவர் கூட எனக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை, நானே படத்தைப்பார்த்து தெரிந்து கொள்கிறேன்.’ என்றார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா