By: Oneindia Tamil Video Team
Published : February 09, 2018, 11:25

ஹர்பஜன் சிங்கை சென்னைக்கு யார் எடுத்தா தெரியுமா?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஹர்பஜன் சிங்கை சென்னையில் எடுத்ததற்கு இவர் தான் காரணம்… உண்மையை உடைத்த உரிமையாளர்
தோனி அறிவுறுத்தியதன் காரணமாகவே ஹர்பஜன் சிங்கை சென்னை அணியில் எடுத்ததாக சென்னை அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா