By : Oneindia Tamil Video Team
Published : April 16, 2018, 05:57

முதுகு வலியால் அவதிப்படும் தோனி-வீடியோ

சென்னை அணியின் கேப்டன் டோணி அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியின் போது டோணி மோசமான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இப்போதும் மோசமான வலி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அடுத்த போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக வாட்சன் செயல்பட வாய்ப்பு உள்ளது. டோணிக்கு ஒரு போட்டிக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா