By : Oneindia Tamil Video Team
Published : April 16, 2018, 12:36

சென்னை அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி பேட்டி- வீடியோ

நேற்றைய போட்டியில் சென்னை அணியின் தோல்வி குறித்து கேப்டன் டோணி பேட்டியளித்துள்ளார். அதேபோல் தனக்கு ஏற்பட்ட முதுகுவலி குறித்தும் பேசியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் அந்த அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். கடைசி நேரத்தில் ஏன் ஜடேஜாவை களமிறக்கினார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா