By : Oneindia Tamil Video Team
Published : May 31, 2017, 04:15
01:30
வாட்டர் பாயாக மாறிய தோனி-வீடியோ
இந்தியா வங்கதேசம் பயிற்சி ஆட்டத்தின் இடைவேளையின்போது விளையாடி கொண்டிருந்த மற்ற வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் தோனி தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். நேற்று நடந்த போட்டியில் பட்டிங் செய்யாத தோனி சக வீரர்களுக்கு தண்ணீர் வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.