By: Oneindia Tamil Video Team
Published : July 15, 2017, 06:00

சிங்க முகத்துடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டோணி தங்களது அணியில் இணைந்து கலக்குவார் என்ற பெரும் நம்பிக்கையில் உள்ளது. டோணியை மீண்டும் சென்னை சீருடையில் பார்க்கவும் அணி நிர்வாகம் ஆர்வத்துடன் உள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா