By : Oneindia Tamil Video Team
Published : June 02, 2017, 01:43

தோனி நினைத்தால் முடியும்-பிளமிங்-வீடியோ


நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தோனியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியில் இணைந்து பணியாற்றிவருமான ஸ்டீவன் பிளமிங், டோனி 2019 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.இதுகுறித்து பிளமிங் கூறுகையில் ‘‘தோனி இடத்திற்கு ஏராளமான வீரர்கள் வர முடியும். ஆனால் தற்போதைய நிலையில் தோனி மட்டுமே அந்த இடத்திற்காக உள்ளார். இந்திய அணிக்கு தோனி தனது மகத்தான் பங்களிப்பை அளிக்க வேண்டும். 2019 உலகக்கோப்பை வரும்போது அவருக்கு 38 வயதுதான் ஆகும்’’ என்றார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா