By: Oneindia Tamil Video Team
Published : October 25, 2017, 08:33

மலையாளத்தில் பாடி அசத்தும் தோனி மகள்

Subscribe to Oneindia Tamil

இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் மகள் மலையாளத்தில் பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. மலையாளத்தில் "அம்பலப்புழா" என்ற பாடலை அழகான உச்சரிப்பில் டோணியின் மகள் ஷிவா பாடும் இந்த வீடியோ இந்தியா முழுக்க டிரெண்ட் ஆகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் டோணி எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு டோணியின் மகள் ஷிவாவும் பிரபலம்.
செல்லமாக வீடியோ குயின் என்று அழைக்கப்படும் இவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் அடிக்கடி வெளியாகி வைரல் ஆகும். ஷிவா நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பே இணையத்தில் வைரல் ஆனவர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா