• search
By : Oneindia Video Tamil Team
Published : July 24, 2018, 01:48
Duration : 01:39

வெற்றிக்குப் பின் கொண்டாடக்கூடாது தோனியின் முடிவு-வீடியோ

தோனி மிகவும் அமைதியான கேப்டன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், 2008ஆம் ஆண்டு “சிபி சீரீஸ்” (CB Series) ஒரு நாள் தொடரில், அமைதியான முறையில் ஆஸ்திரேலிய அணியை தாக்கிய அவரது யுக்திகள் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. “தி தோனி டச்” (The Dhoni Touch) என்ற பெயரில், பரத் சுந்தரேசன் என்ற பத்திரிக்கையாளர் எழுதி உள்ள புத்தகத்தில் தான் இந்த சுவாரஸ்யமான சம்பவம் வெளியாகி உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா