By: Oneindia Tamil Video Team
Published : July 26, 2017, 04:07

வரலாறாகிறது ரூபாவின் வாழ்க்கை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

திரைப்பட இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் வாழ்க்கைக் கதையை படமாக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சிறையில் சிஸ்டம் சரியில்லை என்றும் விதிகளை மீறி பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் பகிரங்கமாக கூறினார் டிஐஜி ரூபா. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் விவிஐபி அந்தஸ்து தருவதாக குற்றம்சாட்டினார் ரூபா.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா