By: Oneindia Tamil Video Team
Published : May 04, 2017, 01:44

மணல் குவாரிகளில் டிஜிட்டல் முறை செயல்படுத்த வேண்டும் -வீடியோ

Subscribe to Oneindia Tamil

மாநில மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

நாமக்கல்லில் நடைபெற்றது. அதில் பேசிய தலைவர் யுவராஜ்

தமிழக மணல் குவாரிகளில் நேரடியாக மணல் வாங்குவதற்கு

ஆன்லைன் முறை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா