By: Oneindia Tamil Video Team
Published : April 03, 2017, 06:54

விவசாயி தான் கெத்து!-பாண்டிராஜ்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று அரை மொட்டை அடித்து சுட்டெரிக்கும் வெயில் அமர்ந்து வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா