• search
By : Oneindia Video Tamil Team
Published : April 16, 2019, 09:27
Duration : 02:05

ஏழைத்தாயின் மகன் என கூறிக்கொண்டு 30 லட்சம் உடை அணியும் பிரதமர்- இயக்குனர் ராஜிமுருகன் குற்றச்சாட்டு- வீடியோ

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பேட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து அத்துப்பாளையம் பகுதியில் இயக்குனர் ராஜிமுருகன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், முதல் தலைமுறை வாக்காளர்கள் மிக கவனமாக வாக்களிக்க வேண்டும் என்றும், இது நமது தலைமுறையை காப்பாற்றுவதற்கான தேர்தல் என்றும் தெரிவித்தர். நீங்கள் அளிக்கும் வாக்கில் நம்மை அடிமையாக வைத்து ஆட்சி செய்யும் மோடி அரசையும், நமது சுய மரியாதையை அடகு வைத்திருக்கும் மாநில அரசையும் தூக்கி எறிவதற்காக பயன்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கறுப்பு பணத்தை ஒழிக்க கலர் கலராக பணத்தை கொண்டு வந்தார்கள், ஆனால் அது சிறு, குறு தொழில்களை நசிவடைய செய்துள்ளது என்றும் இயக்குனர் ராஜிமுருகன் குற்றம்சாட்டினார். மேலும் ஏழைத்தாயின் மகன் என சொல்லிக்கொண்டு தினமும் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான உடையணிந்து வரும் பிரதமர் நமக்கு தேவையா எனவும் கேள்வி எழுப்பினார்
Follow Oneindia Tamil On

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more