By: Oneindia Tamil Video Team
Published : September 02, 2017, 12:18

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை-வீடியோ

Subscribe to Oneindia Tamil


செப்டெம்பர் 1 முதல் தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் தங்கள் கையில் ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. மேலும் இதனை தொடர்ந்து அந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா