• search
By : Oneindia Video Tamil Team
Published : February 16, 2019, 11:42
Duration : 02:08

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்- வீடியோ

விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு



வந்தார். அவருடைய குரல் தொடர்ந்து மோசமானதையடுத்து,



அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்ததும் இந்தியா



திரும்பிய அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதனிடையே



சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சை



அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து.. மீண்டும் அவர் அமெரிக்கா



அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை முடிந்து பிப்ரவரி 16ம் தேதி



விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்று தேமுதிக தலைமை அலுவலகம்



அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை



பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை



திரும்பினார்.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா