• search
By : Oneindia Video Tamil Team
Published : February 23, 2019, 01:15
Duration : 02:06

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி அறிவிக்காததற்கு காரணம் இதுதானா?- வீடியோ

எல்லாம் காங்கிரசால வந்தது.. இப்போ பாருங்க ஆளாளுக்கு வம்பு பண்றாங்க என அங்கலாய்க்கிறார்கள், திமுக வட்டாரத்தில். அப்படி என்னதான் நடக்கிறது தொகுதி பங்கீட்டில் என கொஞ்சம் எட்டிப் பார்த்தோம். பெரும் களேபரமே நடந்து கொண்டுள்ளது திமுக கூட்டணி கட்சிகள் இடையே என்று அப்போதுதான் தெரியவந்தது. இத்தனைக்கும் பிள்ளையார் சுழி போட்டது காங்கிரஸ்தான்.


உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா