• search
By : Oneindia Video Tamil Team
Published : June 28, 2019, 05:49
Duration : 01:33

சட்டசபையில் என்ன செய்யணும்.. திமுக அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை-வீடியோ

அண்ணா அறிவலாயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டமும், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திலும் இன்று நடந்தது இந்த கூட்டங்களில் இரு கட்சி எம்எல்ஏக்களும் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாதத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதித்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா