By : Oneindia Tamil Video Team
Published : March 31, 2018, 03:32

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவினர் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் தூய்மை இந்தியா திட்டப்பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறார்.


DMK Cadres opposing Governor Visit at Thiruvallur. TN Governor Banwarilal Purohit in Thiruvallur to attend many events and DMK cadres hosting black flag to oppose the visit of Governor.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா