டிரகியாஸ்டமி சிகிக்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி-வீடியோ

Published : July 18, 2018 03:04 PM (IST)
DMK chief Karunanidhi goes to Kauvery hospital
மூச்சுக்குழாய் மாற்று சிகிச்சைக்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக மூச்சுவிட சிரமப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, 2016ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 16 hours ago
    வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
  • 16 hours ago
    கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
  • 18 hours ago
    வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil
  • 18 hours ago
    மாதிரி வாக்குப்பதிவு தொடங்கிய தேர்தல் அதிகாரிகள்
  • 18 hours ago
    Ajith, Siva Karthikeyan, Gautham Karthik வாக்களித்தனர்
  • 2 days ago
    Iran சிறைப்பிடித்த கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழர்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா