• search
By : Oneindia Video Tamil Team
Published : October 27, 2018, 05:05
Duration : 01:52

இலங்கையில் அறிவிக்கப்படாத எமெர்ஜெண்சி... ஸ்டாலின் கண்டனம்-வீடியோ

இலங்கையின் பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர்களுக்கு ஊறு ஏற்படுத்தும் செயல்களை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா