• search
By : Oneindia Video Tamil Team
Published : July 01, 2019, 01:23
Duration : 01:39

DMK denies Manmohan : மன்மோகன் ராஜ்யசபா சீட்.. கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்- வீடியோ

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட் கேட்ட காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ராஜ்யசபா தேர்தலுக்காக 2 திமுக வேட்பாளர்களை இன்று அறிவித்த ஸ்டாலின் மதிமுகவுக்கு 1 இடம் என அறிவித்து காங்கிரஸுக்கு கதவை சாத்திவிட்டார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா