• search
By : Oneindia Video Tamil Team
Published : February 25, 2019, 02:03
Duration : 01:37

விருதுநகரில் ஏற்பாடாகும் தென் மண்டல மாநாடு... அழகிரிக்கு வைக்கும் செக்?-வீடியோ

மு.க.அழகிரிக்கு செக் வைக்கும் வகையில் விருதுநகரில் தென் மண்டல மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாம். திமுகவின் தென்மண்டல மாநாடு வரும் மார்ச் 6-ம் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது. இதற்கான பொறுப்பை ஏற்றிருப்பவர் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா