By : Oneindia Tamil Video Team
Published : August 22, 2017, 11:07

திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்குமா?-வீடியோ

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும். அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா