• search
By : Oneindia Video Tamil Team
Published : June 26, 2019, 11:27
Duration : 01:49

மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்! உயர்நீதிமன்றம் உத்தரவு-வீடியோ

கிண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் நிலத்தை மோசடி செய்து மனைவி பெயருக்கு மாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியனுக்கும், அவரது மனைவிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா