By: Oneindia Tamil Video Team
Published : May 23, 2017, 03:41

தமிழக அரசை விமர்சித்த கனிமொழி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டையில் மாணவர்களுடனான கருத்தரங்கில் பேசிய
திமுக எம்.பி கனிமொழி திமுக கொண்டுவந்த சமச்சீர்
கல்வி முறையையே தமிழக அரசு ஒழுங்காக செயல்படுத்த முடியாதநிலையில் சிபிஎஸ்சி
பாடத்திட்டத்தை அமல்படுத்த நினைப்பது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா