By: Oneindia Tamil Video Team
Published : January 27, 2018, 04:23

பாஜகவை கிழித்து தொங்க விட்ட ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

கழகங்கள் இல்லாத தமிழகம் என பேசி வரும் பாஜகவிற்கு பொதுக்கூட்ட மேடையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கிழித்து தொங்கவிட்டுள்ளார். 'புறம்போக்குகள்' எல்லோரும் மேடை போட்டு பேசக்கூடிய நிலையை உருவாக்கியது திராவிட மண் என்றும் அதை மறந்துவிட்டு பேசக் கூடாது என்றும் ஸ்டாலின் ஆவேசத்துடன் பேசினார். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் ஊழல் மலிந்து விட்டது. தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்றால் அது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவால் தான் முடியும் என்று தொடர்ந்து பேசி வருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இதே போன்று இந்தியாவில் 65 சதவீதம் காவி மயமாகிவிட்டதாகவும், தமிழகமும் விரைவில் காவிமயமாகும் என்றும் தமிழிசை கூறி வருகிறார்.

தமிழகத்தை தொடர்ந்து கேலி செய்து வரும் பாஜகவினருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். கடலூரில் திமுக சார்பில் மொழிபோர் தியாகிகள் வீரவணக்க பொதுகூட்டம் நடைபெற்றது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா