By: Oneindia Tamil Video Team
Published : September 05, 2017, 03:22

"சியர் லீடர்" பிரியர்களே.. உங்களுக்கு ஒரு "பேட்" நியூஸ்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சீரியஸான கிரிக்கெட்டாக நாங்கள் ஐபிஎல்லை மக்களுக்குக் காட்டப் போகிறோம் என்று ஸ்டார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. சியர் லீடர்கள், ஆட்டம், பாட்டம் எல்லாம் ஸ்டார் டிவி ஒளிபரப்புகளில் இடம் பெறாது என்றும் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா