தினசரி வருமானம் 30 ஆயிரம் ரூபாயா? டீ விற்று அமெரிக்காவை கலக்கும் இந்த பீகாரி Chaiwala பற்றி தெரியுமா?
ஐஐடி பட்டதாரியான பீகார் இளைஞர் பிரபாகர் பிரசாத், அமெரிக்காவில் கார்ப்பரேட் வேலையை இழந்த பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் தெருக்களில் டீ விற்கத் தொடங்கினார் வைரலாகியுள்ளார். தோளில் சிவப்பு துண்டு, நீள முடி என அசல் 'தேசி' அடையாளத்துடன் ஒரு கப் டீயை ₹780-க்கு விற்கும் இவர், ஒரு நாளைக்கு ₹30,000 வரை ஈட்டுகிறார். சவால்களைத் தாண்டி உழைப்பின் மேன்மைக்கு உதாரணமாகத் திகழும் இவரது பயணம் பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.
Video Published On: Sunday, Mar 15, 2026, 07:07 [IST]


Click it and Unblock the Notifications