By : Oneindia Tamil Video Team
Published : July 03, 2017, 11:22

கிருஷ்ணகிரி நாய் கண்காட்சியில் சிப்பிப்பாறை நாய் முதல் பரிசை பெற்றது-வீடியோ

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில்

இருந்து வந்த பல்வேறு வகையான நாய்கள் இடம்பெற்றன. இதில் சிப்பிப்பாறை நாய்

முதல் பரிசை தட்டிச்சென்றது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா