By: Oneindia Tamil Video Team
Published : February 13, 2018, 01:52

அமெரிக்க அதிபரின் மகனுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந்த மருமகள் மயக்கம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மருமகள் வனேசா ட்ரம்ப் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவருக்கு வந்த மர்ம பார்சலில் இருந்த வெள்ளைப் பொடியை நுகர்ந்ததால் மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகன் ஜூனியர் டொனால்டு டிரம்ப் தந்தையின் செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு திங்கட்கிழமையன்று ஒரு மெயில் வந்துள்ளது. அதனை அவருடைய மனைவி வனேசா ட்ரம்ப் வாங்கிப் பார்த்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா