• search
By : Oneindia Tamil Video Team
Published : October 25, 2017, 11:49

கொண்டாட்டத்தில் பெனால்டி கோலை விட்டுக் கொடுத்த வீரர்-வீடியோ

தாய்லாந்தில் உள்ளூர் U-18 கோப்பை போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் உள்ளூர் அணிகளான Bangkok Sports Club and Satri Angthong ஆகிய இரு அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சாத்ரி அணி முன்னிலையில் இருந்தது. பாங்காக் அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை விட்டால் போட்டியை விட்டு பாங்காக் அணி வெளியேற வேண்டியது தான். இந்நிலையில், பாங்காக் அணி வீரர் பெனால்டி பந்தை அடித்தார். ஆனால் பந்து வலையில் பட வில்லை. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த எதிர் அணி கோல்கீப்பர் வெற்றி கொண்டாட்டத்தில் மைதானத்தில் ஓடினார். அதற்குள் பந்தானது கீழே பட்டு மீண்டும் வலைக்குள் விழுந்தது. இதனால் பாங்காக் அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. அந்த அணி வெற்றி பெற்றது.

தனது தவறினால் வெற்றி வாய்ப்பை இழந்த கோல்கீப்பர் முகம் வாடிப் போனது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

Hilarious Moment in Football game , Ball bounces into net while goal keeper celebrates penalty 'miss', The match between Bangkok Sports Club and Satri Angthong went to a penalty shootout after the game ended 2-2.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more