By: Oneindia Tamil Video Team
Published : October 09, 2017, 03:51

தப்பு பண்ணிட்டோம், மன்னிச்சிருங்க இப்படிக்கு டவ்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

டவ் சோப் பயன்படுத்தும் கருப்புப் பெண் ஒருவர் வெள்ளையாக மாறுவதைப் போல் ஒரு வீடியோவை நேற்று டவ் நிறுவனம் பேஸ்புக்கில் வெளியிட்டது. கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த வீடியோ.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா