By : Oneindia Tamil Video Team
Published : April 18, 2017, 04:18

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய கூட்டத்தில் குடிமகன் புகுந்ததால் பரபரப்பு-வீடியோ

தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில்

போராடிவருகின்றனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் போராடி

வருகின்றனர், அந்தியூரில் நடைபெற்ற போராட்டத்தில் குடிமகன்

ஒருவர் குடித்துவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதால்

பரபரப்பு ஏற்பட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா