By: Oneindia Tamil Video Team
Published : September 06, 2017, 05:56

குடிபோதையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குடிமகன்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது அந்த வெள்ளத்தில் குடிபோதையில் சிக்கிய குடிமகனை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா